
யாழ். அச்சுவேலி தென்மூலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மேரி றொஸ்சலீன் கிறிஸ்சோஸ்டம் அவர்கள் 26-01-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பிலிப்புபிள்ளை சபீனம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கிறிஸ்சோஸ்டம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இமானுவேல், சின்னமலர்(கனடா), மேரி அன்னமலர்(கனடா), காலஞ்சென்ற தனிநாயகம், பிரான்ஸ்சிஸ் சேவியர்(பிரான்ஸ்), ரஞ்சினி(கனடா), எமில்ராஜன்(கனடா), துரைநாயகம்(கனடா), காலஞ்சென்ற சௌந்தரநாயகம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மலக்சியாஸ், நீக்சிளஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாலட்(கொழும்பு), காலஞ்சென்ற ஸ்ரனிஸ்லஸ், அன் டன் யேசு ரெட்ணம்(கனடா), ராஜேஸ்(பிரான்ஸ்), எலிஷபெத்(பிரான்ஸ்), சேவியர்(கனடா), ஜெயராணி(கனடா), ஜெகன்மதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிரானி, ரோஷன், அனுசா, டயானா, நிர்மலா, நிமல்ராஜ், நிரஞ்சலா, நித்திலா, டிலானி, கொட்வின், ஜெனட், வொட்சன், மரி கிளா, தெரஸ், கெலன், லதா, அன்டனி, பபி, டயானா, டெறன்ஸ், லின்டா, ரொபேட், ஜென்சன், அன்ரு, சாந்தினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
28 பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| சின்னமலர் – மகள் | |
![]() ![]() | +14162408789 |
| ரஞ்சினி – மகள் | |
![]() ![]() | +14168405073 |
| அன்னமலர் – மகள் | |
![]() ![]() | +15146840656 |
| சேவியர் – மகன் | |
![]() ![]() | +33130324045 |
| எமில் ராஜன் – மகன் | |
![]() ![]() | +14162422722 |
| துரை – மகன் | |
![]() ![]() | +19059151026 |






