JaffnaObituary

திருமதி குலசேகரம் செல்லம்மா

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட குலசேகரம் செல்லம்மா அவர்கள் 26-01-2022 புதன்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், இராசையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குலசேகரம்(துரை) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவபாலன்(கிருபா மோட்டோஸ் – சங்கானை), சிவதீபன்(சுவிஸ்), சிவகெளரி(பிரதேச செயலகம்- உடுவில்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவரூபி(ஆசிரியை- சண்டிலிப்பாய் வடக்கு த.க பாடசாலை), இராஜபவானி(சுவிஸ்), திருக்குமார்(பிரதேச செயலகம்- காரைநகர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மகதி அவர்களின் அன்புப் பேத்தியும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்ற சிவபாதம், தங்கேஸ்வரி, பத்மநாதன்(அப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-01-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்  விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 குடும்பத்தினர் – குடும்பத்தினர்
 +94212255311
 சிவா – மகன்
+94776550469
 ராஜி – மருமகள்
+41763083023

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =