
கனடா North York ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோசாந் ஜெகதீஸ்வரன் அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சேதுப்பிள்ளை தம்பதிகள் மற்றும் சின்னதம்பி கனகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ஜெகதீஸ்வரன்(சின்ராசா- அச்சுவேலி) இராசமணி(கோப்பாய்) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
துளசியானந், சஞ்சீவ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கெந்தீஸ்வரன், தனபாலசிங்கம், எதிர்வீரசிங்கம், ரஞ்சன் மற்றும் அருந்தவராசா, பாலராணி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பாலேந்திரநாதன் மற்றும் தனேஸ்வரி, நகுலேஸ்வரி, விமலேஸ்வரி, ஜெகதீஸ்வரி, செல்வராசா, சூரியகுமார், குணபாலசிங்கம் ஆகியோரின் மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| ஜெகதீஸ்வரன் – தந்தை | |
![]() ![]() | +16472054919 |
| குமார் – மாமா | |
![]() ![]() | +14167205733 |
| சாந்தா – அத்தை | |
![]() ![]() | +14167543979 |






