யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வசிவிடமாகவும் தற்போது பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட கங்காதரம் மனோண்மணி(பட்டு) அவர்கள் 24.01.2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னர் காலஞ்சென்றவர்களான சபாபதிபிள்ளை தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு இளையமகளும்
காலஞ்சென்றவர்களான பரமசிவம் தையலம்மை தம்பதிகளின் அன்பு மருகளும்
கங்காதரம்( முன்னால் வர்த்தகர் கண்டலம்) அவர்களின் அன்பு மனைவியும்
சாந்தகுமார் canada கங்காஜினி London கங்காதர்சினி Canada கங்காலோஜினி France வினோஜ்குமார் udakaviyalalar.france ஆகியோரின் பாசமிகு தாயாரும்
தர்ஷிகா canada யோகானந்தசிவம்( ஆனந்தன்) londan அகிலேஸ்வரன் Canada சோமநாதன் france கஜேந்தினி( கஸ்தூரி) france ஆகியோரின் பாசமிகு மாமியாரும்
காலஞ்சென்றவர்களான நடராஜா நாகேஸ்வரி கனகரட்னம் சின்னத்துரை தர்மராஜா கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்
காலஞ்சென்ற சுப்பிரமணியம்( மன்னார்) D r. செல்லத்துரை( திருகோணமலை) புஸ்பமணி மற்றும் திருப்பதி கனகம்மா ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்.
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்( கண்டலத்துமணியம்) பார்வதி மார்கண்டு அருளம்பலம் சுப்பிரமணியம்( Jail Guard) மற்றும் மனோன்மணி தெய்வானை சரோஜினிதேவி யோகராணி ஆகியோரின் மைத்துனியும்
திஷ்யா, ருகீஷன்,பிரவீன், நவீன், பிரணவி, ஆதேஷ், தேஜஷ்வி, தஸ்வின், தசானா, தவீனா, இனியா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
குடும்பம் | |
+330758015221 | |
குடும்பம் | |
+33603321894 |