CanadaJaffnaObituary

திரு.நடராஜா செல்லையா

காரைநகரைப் பிறப்பிடமாகவும், வீமன்காமம் மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அன்னார்,காரைநகரைச் சேர்ந்த காலஞ்சென்ற அமரர்கள் திரு. செல்லையா, திருமதி கனகம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,வீமன்காமத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற அமரர்கள் திரு.செல்லப்பா, திருமதி அன்னப்பிள்ளை தம்பதியினரின் அருமை மருமகனும்,வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும்கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரியின் பாசமிகு கணவரும்,யூனியன் கல்லூரிப் பழைய மாணவி சுகிர்தாவின் (82 O/L 85 A/L விஞ்ஞானம்) பாசமிகு தந்தையும்,யூனியன் கல்லூரிப் பழைய மாணவன் உதயகுமார் ராஜதுரையின் (82 O/L, 85 A/L) பாசமிகு மாமனாரும்,றோனனின் பாசமிகு தாத்தாவுமாவார்.

அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புகளுக்கு
உதயகுமார் (மருமகன்)
 +14168957262
 சுகிர்தா (மகள்)
+14169377712

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + eighteen =