
நல்லூரை பிறப்பிடமாகவும் கந்தர்மடம் பிறவுண் வீதியை வசிப்பிடமாகவும் தற்போது திருநெல்வேலியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தியாகராஜா நேற்று 22.01.2022 சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலம் சென்ற சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதியரின் மூத்த மகனும்.காலம் சென்ற கந்தையா செல்லம்மா தம்பதியரின் மருமகனும்.ஜெயலக்சுமியின் அன்பு கணவரும் காலம் சென்றவர்களான தியாகலிங்கம் ,பரமநாதன் மற்றும் ஏகாம்பரம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்.தவமணிதேவி, கமலாம்பிகை,சோதிமணி,காலம் சென்ற இந்திராணி ஆகியோரின் அன்புக்குரிய மைத்துனரும்.சறோஜாதேவி [டென்மார்க்],தட்சணாதேவி,சுலக்சினிதேவி,இராஜவரோதயம்,சயந்தினிதேவி [பிரான்ஸ் ],இந்துவதனி,பாலகுமார் [லண்டன்]ஆகியோரின் பாசமிகு தந்தையும் ,மதனராஜா [டென்மார்க்],சிவமூர்த்தி ,மோகனதாஸ் [பிரான்ஸ்].சூரியன்,டிலீசியா[லண்டன்] ஆகியோரின் பாசமிகு மாமனாரும்.தரணிகா செங்கோடன் ,காயத்திரி ,கம்ஷாயினி [பிரான்ஸ்],பவீந்திரன் -துஷ்யா,சாயிசங்கர்,கௌரிசங்கர்,உமாசங்கர்,கஜலக்க்ஷி,நிலக்க்ஷி [லண்டன் ],டிலுக்சி[லண்டன்],வரோஷன் [லண்டன்] ஆகியோரின் பாசமிகு பேரனும்.ருத்ராக்க்ஷன்,ஆருத்க்ஷன்,கயனிகா ஆகியோரின் பேரன்புக்குரிய பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று 23.01.2022 ஞாயிற்றுகிழமை பிற்பகல் 2:00 மணியளவில் நடைபெற்று,பூதவுடல் தகனகிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| குடும்பம் | |
![]() ![]() | 0741744152 |
| குடும்பம் | |
![]() ![]() | +94769881217 |





