CanadaJaffnaObituary

திருமதி தனலஷ்மி தர்மலிங்கம் (தனம்)

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கம்பளையை வதிவிடமாகவும் , கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தனலஷ்மி தர்மலிங்கம் அவர்கள் 20-01-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதப்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான நமச்சிவாயம் கனகம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் நமச்சிவாயம் அவர்களின் அன்பு மனைவியும்,

தர்மராஜ், ஸ்ரீஹரன், தனபாலன், நவராஜ், சிவராஜ், தவராஜ், தர்மினி, லோகராஜ் தர்மலிங்கம்(லோகன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

சரினா, மிதுனலஷ்மி, அகிலேஸ்வரி, உமா, வசந்தா, கிரிஸ்டீன், சுதானந்தன், ஹேமா ஆகியோரின் மாமியாரும்,

டீனா, ஜீலி, டியானா, பிரேமசாயி- -மைதிலி, ஸ்ரீலஷ்மி- செந்தூரன், கிருஸ்ணா- சர்மினி, காலஞ்சென்ற கிரிஸ்டி, கிருசாந்தி- அம்ரித், மாலி, வினோத், வித்யா- சதன், விக்னேஷ், விக்ரம், சிந்துஜா- டேன், கார்த்திகா, அஞ்சலி, அனிருத் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

அர்ஜீனன், அபினேஷ், லவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான பகவதி, கணேசய்யா மற்றும் நாகராசா, தான்யலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற துரைசிங்கம், சத்யபாமா, காலஞ்சென்றவர்களான சிந்தாமணி, சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Monday, 24 Jan 2022
 5:30 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Tuesday, 25 Jan 2022
12:00 PM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Tuesday, 25 Jan 2022
12:30 PM – 2:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தகனம்
Tuesday, 25 Jan 2022
 3:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
 தர்மராஜ் தர்மலிங்கம்(ராஜ்) – மகன்
 +94777136807
 தனபாலன் தர்மலிங்கம் (சுட்டி) – மகன்
 +14168856650
  நவராஜ் தர்மலிங்கம் (நவா) – மகன்
+14168290664
  சிவராஜ் தர்மலிங்கம்(சிவா) – மகன்
 +14168863925
 தவராஜ் தர்மலிங்கம் – மகன்
 +4917643867624
 லோகராஜ் தர்மலிங்கம்(லோகன்) – மகன்
+14166660317
  தர்மினி தர்மலிங்கம்(மினி) – மகள்
 +16479949080

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =