JaffnaObituary

திருமதி.தயாநிதி பாஸ்கரன்

யாழ். பொலிகண்டியை பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.தயாநிதி பாஸ்கரன் அவர்கள் 19-01-2022 புதன் கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, இலட்சுமியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,பாஸ்கரன் அவர்களின் அன்பு மனைவியும்,சர்வேஸ்வரன்,கஜேந்தினி,கீர்த்தனா ஆகியோரின் அன்புத் தாயாரும்.சுமிதா,ஜெயராசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்.விவரஸ்மி,அக்க்ஷயா,ஆகானா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =