CanadaJaffnaObituary

திரு பஞ்சாச்சரம் யோகேஸ்வரன்

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Belleville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சாச்சரம் யோகேஸ்வரன் அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பஞ்சாச்சரம் கமலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், கமலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

அர்ஜூன் அவர்களின் அன்பு தந்தையும்,

கொலி, ஆக்காஷ், ஷிவானி, ஜீவதாஸ், மேகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வேலா, அஜேஸ், அக்சான், சமேசா ஆகியோரின் அன்பு பேரனும்,

ஞானேஸ்வரன், மகேஸ்வரன், ரங்கநாயகி, காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன், அகிலேஸ்வரன், ராமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிசில், ரதினி, சறோஜினி, தணிகாசலம், புனிதவதி, புஸ்பவதி, பத்மஜோதி, நந்தினி, கருணாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாலகிருஷ்ணன், நகுலேஸ்வரன், சிவராஜா, யோகேஸ்வரி, சுஜித்தா, காலஞ்சென்ற சதானந்தராஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஷாளினி, ரஜீவ், சோபனா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

அனித்தா, அனுஜன், கிஷாரா, ரவீன், சனூஷ் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

கொவிட் 19 காரணமாக குடும்பத்தினருடன் மட்டும் மரணசடங்குகள் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 22 Jan 2022
10:00 AM – 3:00 PM
John R. Bush Funeral Home 80 Highland Ave, Belleville, ON K8P 3R4, Canada
பார்வைக்கு
Sunday, 23 Jan 2022
9:00 AM – 10:00 AM
John R. Bush Funeral Home 80 Highland Ave, Belleville, ON K8P 3R4, Canada
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்
 +16139624386
 அர்ஜுன் – மகன்
 +16504512270
 ஞானேஸ்வரன் – சகோதரன்
+14434666406
 ரங்கநாயகி(Baby) – சகோதரி
 +447939916139
  ஹரன் – மைத்துனர்
 +16132773215
 சிவா – சகோதரர்
+16472932803
அனுஜன் – பெறாமகன்
+16138071500

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 16 =