
வாகரை வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி அருளப்பு லெட்சுமி அவர்கள் 2022.01.19 ம் திகதி புதன் கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்ற இராசையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும் காலம் சென்ற அருளப்பு[அண்ணாவியார்] அவர்களின் பாசமிகு மனைவியும் காலம் சென்றவர்களான கந்தப்பு செபமாலை ஆகியோரின் அன்பு மருமகளும் கந்தசாமி,பொன்னி,பொன்னம்மா மற்றும்காலம்சென்றவர்களான சுப்பிரமணியம்,பரமக்குட்டி,பழனி,கண்ணகை,செல்லம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,நல்லதம்பி,பத்திப்பிள்ளை ,மற்றும் காலம்சென்றவர்களான சூசை,பொன்னான்,அன்னம்மா ஆகியோரின் அன்புமைத்துனியும்.
காளிக்குட்டி,கந்தலிங்கம்,பதிமாதேவி,கருணையம்மா,சாந்தகுமார் மற்றும் காலம்சென்றவர்களான சின்னத்தம்பி,சந்தணப்பிள்ளை,வேல்முருகு,சிவகுரு,குமரேசன் ஆகியோரின் அன்புத்தாயும் பொன்னுத்தங்கம்,செல்வராணி,துளசிமணி,சிவநேந்திரன்,ஜெயந்தி மற்றும் காலம்சென்றவர்களான பூலோகராசா,கபிலா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 2022.01.20 ம் திகதி வியாழக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில்
நடைபெற்று அன்றைய தினம் பிற்பகல் 2:30 மணிக்கு கண்டலடி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| சாந்தகுமார் [யுகப்பிரகாஷ் ]– மகன் | |
![]() ![]() | +94776421302 |
| அனித்தா-பேத்தி | |
![]() ![]() | +94760426375 |
| சிவசுதன்-மருமகன் | |
![]() ![]() | +94775920731 |





