CanadaJaffnaObituary

திரு மருதப்பு இன்பநாதன்

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 5ம் வட்டாரம், கனடா Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மருதப்பு இன்பநாதன் அவர்கள் 14-01-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மருதப்பு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சசிகுமார்(கனடா), சசிகலா(சுவிஸ்), விஜயகலா(கனடா), அனுஜா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

முருகதாஸ்(லண்டன்), திலகநாதன்(பிரான்ஸ்), தனபாலன்(பிரான்ஸ்), கணேசதாஸ்(கனடா), பரமேஸ்வரன்(கனடா), தர்மராசா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சிறியதந்தையும், 

அம்பிகா(கனடா), மணிரூபன்(சுவிஸ்), விவேகானந்தன்(கனடா), மாணிக்கேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கனகமணி, செல்லம்மா, பரமேஸ்வரி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அரியரட்ணம், வீரசிங்கம், சாந்தலிங்கம், கந்தசாமி, கனகம்மா, நடராசா, மற்றும் அன்னலட்சுமி(கனடா), மகாலிங்கம்(பிரான்ஸ்), சந்திரசேகரம்(கனடா), குணபாலலெட்சுமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, திருநாவுக்கரசு, சிவப்பிரகாசம் மற்றும் கமலாம்பிகை(கனடா), தெய்வநாயகிஅம்பாள்(இலங்கை), சிவபாக்கியம்(பிரான்ஸ்), கலைவாணி(கனடா), ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி, விஜயராணி, புஷ்பராணி மற்றும் கலாநிதி, சிவநாதன்(கண்ணன்), பகீரதன், சந்திரமூர்த்தி, கிருபாநிதி, விநாயகமூர்த்தி, செல்வராணி, அருணகிரிநாதன், ஓங்காரநாதன் ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,

கஜானனி, சாதனா, கிரிஷன், அஸ்மினா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

லாவண்யா, திரிஷா, வினிஷா, கவினா, கஜந்தன், ஹரிஸ், கனிஷ்கா, நிக்கீஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 22 Jan 2022 
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 23 Jan 2022
8:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 23 Jan 2022
 10:30 AM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சசிகுமார் – மகன்
 +14166602959
  சசிகலா – மகள்
+41566646859
 பகீரதன் – மருமகன்
 +4959345979225
  திலகநாதன் – பெறாமகன்
 +33660957445
விநாயகமூர்த்தி – மருமகன்
+14167215236
 முருகதாஸ் – பெறாமகன்
+447404230354
சுயந்தி – பெறாமகள்
 +94775210686

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 8 =