JaffnaLondonObituary

திரு குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் (மயிலை திருப்பூரின் கோபுரநாயகன், குணம்- ரவி)

யாழ். மயிலிட்டி வீரமாணிக்கதேவன் துரை(துறை), திருப்பூர் ஒன்றியம், விநாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, காங்கேசன்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இணுவில், பருத்தித்துறை எரிந்த அம்மன் கோவிலடி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் அவர்கள் 08-01-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குணபாலசிங்கம், பரமேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினசிங்கம் தங்கமயில் தம்பதிகளின் மருமகனும்,

சுலேகா அவர்களின் அன்புக் கணவரும்,

குணேஸ், யாழினி, றாஜினி, மேகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரிமளகாந்தா, சுபாசினி ஆகியோரின் சகோதரரும்,

பாலேஸ்வரன், செந்தூர்க்குமரன், சசிகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பூங்கோதை, கனிஷ்கா, நேகா, பூவிகா ஆகியோரன் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 16 Jan 2022
8:00 AM – 10:00 AM
Oshwal Ekta Centre 366A Stag Ln, London NW9 9AA, United Kingdom
கிரியை
Sunday, 16 Jan 2022
10:00 AM – 2:00 PM
Oshwal Ekta Centre 366A Stag Ln, London NW9 9AA, United Kingdom
தகனம்
Sunday, 16 Jan 2022
3:00 PM
Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom
தொடர்புகளுக்கு
குணேஷ் – மகன்
 +447577851209
 பாலேஸ்வரன்- யாழினி – மருமகன்
+447397881589
 யாழினி- பாலேஸ்வரன் – மகள்
+447481840400
செந்தூர்க்குமரன்- றாஜினி – மருமகன்
+447427753037

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − fifteen =