
யாழ். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரி மனோகரன் அவர்கள் 13-01-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையகுட்டி நடேசு ரட்ணம் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான ரட்ணம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிந்துஜா அவர்களின் பாசமிகு தாயாரும்,
யுத்தன்ராஜ் அவர்களின் அன்பு மாமியாரும்,
யோகநாதன்(கனடா), ஜெயநாதன்(ராணி- ஜேர்மனி), விமலநான்(கனடா), திலகநாதன்(இலங்கை), சிறீஸ்வரி(கனடா), இந்துநான்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மஞ்சிதா(மஞ்சு- கனடா), சாந்தினி(ஜேர்மனி), மலர்(சிங்கப்பூர்), சியானி(இலங்கை), திருநாதன்(கனடா), யாழினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்வம், புஸ்பமலர், சிவமலர், நேசமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சகானா, அடானா, ஜதுசன், பானுஜன், டாபினி, லெவிசா, ஜோட்ஸ்னா, ஜஸ்வின், ஜாஸ்லின் ஆகியோரின் அன்பு அத்தையும்,
ருத்வா, ஸகஸ்திரா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| மனோகரன் – கணவர் | |
![]() ![]() | +14164743646 |
| சிந்து – மகள் | |
![]() ![]() | +14169172434 |
| யோகன் – சகோதரன் | |
![]() ![]() | +16479851301 |
| திலக் – சகோதரன் | |
![]() ![]() | +94763111135 |
| ராணி – சகோதரன் | |
![]() ![]() | +14163038902 |
| விமல், இந்து – சகோதரன் | |
| +16476293810 |






