
கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட வாசுதேவன் மகாதேவன் அவர்கள் 11-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகாதேவன், திலகவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், முத்திலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உதயனி அவர்களின் அன்புக் கணவரும்,
கேஷனா, கெளஷிகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குமரதேவன், சுமதி, கங்கதேவன், சுகுணதேவன், காலஞ்சென்ற கைலதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வதனி, பாஸ்கரன், லீலாவதி, தர்மினி, கோமதி, நிரஞ்சனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அரவிந்தன் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| உதயனி – மனைவி | |
![]() ![]() | +14168908484 |
| கேஷனா – மகள் | |
![]() ![]() | +12899436879 |
| கெளஷிகன் – மகன் | |
![]() ![]() | +16477057727 |
| குமரன் – சகோதரன் | |
![]() ![]() | +447944131678 |
| கங்கன் – சகோதரன் | |
![]() ![]() | +447956808203 |
| சுகு – சகோதரன் | |
![]() ![]() | +94776903977 |
| சுமதி – சகோதரி | |
| +14165001560 |
| முத்திலிங்கம் – மாமா | |
| +16473416087 |






