JaffnaLondonObituary

திரு சுந்தரலிங்கம் சுகிந்தன் (ரமேஸ்)

யாழ். சுதுமலை வடக்கு ஈஞ்சடி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் சுகிந்தன் அவர்கள் 07-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவனையா சுந்தரம், காலஞ்சென்ற கார்த்திகேசு இராசம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரவேலு, இராயேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உமாதேவி(இலங்கை) அவர்களின் பாசமிகு கணவரும்,

சுஜிதரன்(லண்டன்), ரம்மியா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுரேஸ்(ஜேர்மனி), சுமி(சுவிஸ்), சுயா(லண்டன்), சர்மிலா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பா(ஜேர்மனி), பிரபாகரன்(சுவிஸ்), புஸ்பநாதன்(லண்டன்), றோய்(லண்டன்), ரதி(லண்டன்), தயாபரன்(ஜேர்மனி), வவா(பிரான்ஸ்), மனோ(சுவிஸ்), சிறி(பிரான்ஸ்), ராசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தவராஜா(லண்டன்), ஆனந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் சகலனும்,

கலா(ஜேர்மனி), சுதா(சுவிஸ்), யணனி(சுவிஸ்), ரஜனி(பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும்,

சாருஜன் அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,

பிரியந்தா, துவாரகா, பிரியந்தன், அஞ்சளா, ஸ்ரேயா, கரிகாலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தேவ் அவர்களின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Sunday, 16 Jan 2022
1:00 PM – 3:00 PM
Barnet Multi Cultural Community Centre Ltd
Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom
தகனம்
Sunday, 16 Jan 2022
4:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
புவனேஸ்வரி(பூ) – தாய்
 +447723312792
 சுஜி – மகன்
 +447445478264

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 8 =