CanadaJaffnaMalaysiaObituary

திருமதி. சரஸ்வதி நடராஜா

மலேசியாவைப் பிறப்பிடமாகவும்,யாழ்ப்பாணம்-இருபாலை மற்றும் கனடா-எற்ரோபிக்கோ, பிரம்ரன், மிசிசாகா ஆகிய இடங்களை  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி நடராஜா அவர்கள் 10-01-2022ம் திகதி திங்கட்கிழமை அன்று தனது குடும்பத்தினர் சூழ அமைதியாக இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற சேவியர் சின்னத்துரை கண்ணம்மா தமபதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை தம்பிமுத்து ராஜேஸ்வரி (மன்ஜம்மா) தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற தம்பிமுத்து நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஆனந்தகுமாரசாமி,பாலசிங்கம்,அருணாசலம்,காலஞ்சென்ற அமிர்தலிங்கம்,தியாகலிங்கம், தர்மலிங்கம் மற்றும் சுந்தரலிங்கம் (ரோறன்ரோ), இலக்குமிதேவி (Auckland) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற ரஞ்சித், நிரஞ்சன் (மிசிசாகா), நந்தினி (பிரம்ரன்)  ஆகியோரின் அருமைத் தாயாரும்,ஜெயந்தி, காலஞ்செனற பிரதீபன் ஆகியோரின் மாமியாரும்,நிதுரா, சாயிலன், சாயிகீத், கிறிஷ்நிதா ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Thursday, 13 January 2022
1:30 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 13 January 2022
3:30 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Thursday, 13 January 2022
5:30 PM
Highland Hills Funeral Home & Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
நிரஞ்சன் – மகன்
+1 647 542 8901
 நந்தினி – மகள்
+1 647 402 1968

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + six =