ColomboJaffnaMalaysiaObituary

திரு நாகலிங்கம் ஜெயனொளிபவன்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், உடுவில், கொக்குவில், கொழும்பு கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் ஜெயனொளிபவன் அவர்கள் 08-01-2022 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அரியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

ரவிராஜ்(பிரித்தானியா), ரஜனி(ஜேர்மனி), பிரதாபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிரூபா, சண்முகேஸ்வரன், நளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், குகதாசன், மகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பத்மரஞ்சனி, மகாதேவன் மற்றும் இன்பமலர்(கனடா), செல்வமலர்(கொழும்பு), முருகதாஸ்(பிரித்தானியா), இந்திரஜோதி(பிரித்தானியா) ஆகியோரின் மைத்துனரும்,

டானியா, கிசான், மதுஷா, அருகன், ஓவியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் ஜெயரத்ன மலர்ச்சாலையில்(Elvitigala Mawatha, Colombo 8) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 10-01-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, அதனைத்தொடர்ந்து பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
 +94772936498

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 13 =