
யாழ். வேலணை துறையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கந்தசாமி அவர்கள் 08-01-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செட்டிச்சி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற ஆறுமுகம், வள்ளியம்மை தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரசேகரம், றஞ்சினிதேவி, பத்மசிறி, சதீஸ்குமார், லதாஜினி, காலஞ்சென்ற இராஜசேகரம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயானந்தி, கருணாநிதி, உதயசூரியன், நித்தியா, தயாளன் ஆகியோரின் மாமனாரும்,
சாருத்தியானி, அனிருத்தன், ஆதித்தியன், கார்த்திகா, கஜேந்திரன், கபிலன், கீர்த்தனா, ஹரிஸ், அருஷன், அருண், அபர்னா, அனிஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
இந்திரா, மிலான், ஆரோன், ஆதி ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,
பரஞ்சோதி, பொன்னம்மா, அரியசோதி, பொன்மலர், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், அற்புதமலர் ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம், கந்தையா, சின்னராயா, இராசம்மா, அன்னப்பிள்ளை மற்றும் செல்வராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
37 Whitworth Close,
Brierley Hill,
Dudley,
DY5 3LW, UK.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| சந்திரசேகரம் – மகன் | |
![]() ![]() | +447397518968 |
| லதாஜினி – மகள் | |
![]() ![]() | +447542991972 |





