
யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும். நவற்கிரி புத்தூரை வதிவிடமாகவும் கொண்ட அமரர் இரத்தினம் மங்கையர்கரசி (மங்கையக்கா) அவர்கள் 5/01/22 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்.சின்னத்தம்பி கதிராசி தம்பதியரின் அருமை மருமகளும்.காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்புமனைவியும்.காலஞ்சென்ற யோகேஸ்வரன், ஞானேஸ்வரன், மற்றும் யோகேந்திராதேவி, லோகநாதன், சுசிலாதேவி, பரமேஸ்வரனின் அன்புத் தாயாரும்.,அன்னலட்சுமி, தவராணி, தர்மராஜா, விஜயமாலா, தர்மலிங்கம், கேதீஸ்வரி ஆகியோரின் அருமை மாமியாரும்,சுதாயினி, சுதாகரன், சுதர்சினி, குகன், அச்சுதாஅர்ச்சனா, விஜிந்தன், சைலேந்திரன், சைலினி, கீர்திகா, மதீசன், கஜாணன், தனுஷியா, வாகீசன், பானுஷா. ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்.,நதீஷ், திலக்ஷன், யதுஷன், சுபானுஜன், இஷானியா, சயந்தன், கிருசாந்தன், கவிசாந் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்.,மகேஸ்வரி, பொன்னம்மா, பரமேஸ்வரி, பாக்கியம், இரத்தினம், காந்திமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஐயம்பிள்ளை, கனகரத்தினம், வல்லிபுரம், பரிமளம் ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு அறியத்தருகின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் இழப்பால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா
| தொடர்புகளுக்கு | |
| வவா | |
![]() ![]() | +94 76 380 6442 |
| பாப்பா | |
![]() ![]() | +94 76 989 9670 |





