JaffnaObituary

திரு நாகர் சுப்பிரமணியம்

யாழ் சங்கரத்தையை பிறப்பிடமாகவும் நீரவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகர் சுப்பிரமணியம் 06.01.2022 வியாழன் அன்று இறைவனடி சேர்த்தார்.

அன்னார் காலஞ்சென்ற நாகர் சிவகாமி அவர்களின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கனகமணியின் அன்பு கணவரும் சந்திரகுமார்,செல்வரட்ணம்,வசந்தகுமாரி,லலிகுமார், மதனகுமாரி, ராஜகுமாரி பத்மகுமார், லிங்கேஸ்வரன்,சிவனேஸ்வரன் ஆகியோரின் அன்பு தகப்பனாரும் ஆவார்.

இறுதிகிரிகைகள் நாளை 07.01.2022 அன்று நீர்வேலியில் நடைபெறும்.

தொடர்புகளுக்கு
லலிகுமார்- மகன்
+491724440910
 பத்மகுமார் – மகன்
+447480212332
 சுதர்சன் -பேரன்
+94775661712

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + twenty =