GermanJaffnaObituary

கனகேஸ்வரி சேகர்

கோண்டாவில் தில்லையம்பதியை பிறப்பிடமாகவும் ஜேர்மனி முல்கைமை வசிப்பிடமாகவும் கொண்ட கனகேஸ்வரி சேகர் 03.01.2022 அன்று காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் : குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Friday, 07 Dec 2022 
6:00 PM – 9:00 PM
Feldstr .12745476 Mulheim an der Ruhr
தொடர்புகளுக்கு
டினோஷ்
+4915168925150
கஜன்
+4917672261384

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =