
யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வீரகத்தி அவர்கள் 30-12-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பவானி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஆனந்தராணி(லண்டன்), ஆனந்தரஞ்சினி(லண்டன்), ஆனந்தரகுபதி(லண்டன்), இந்திரகுமாரி(லண்டன்), விக்னேஷ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகேந்திரராஜா(லண்டன்), தேவபாலா(லண்டன்), சிறீவாசன்(லண்டன்), இராமநாதன்(லண்டன்), மாலா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், மகாராஜா, தங்கராஜா, இன்பராணி, தேவமணி மற்றும் நேசம்மா(கனடா), இராசமணி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், நல்லம்மா, கலா, செல்லையா, நாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரியந்தி, துஷ்யந்தன(லண்டன்), தேஷ்காந்(லண்டன்), சுபா ஈகோ(லண்டன்), றெஷ்ணி மைக்கி(லண்டன்), அனுஷா சரித்(லண்டன்), சங்கீதா துவாரகன்(லண்டன்), நிவேதா(லண்டன்), நக்கீரன்(லண்டன்), கவிதா(லண்டன்), விசாகன்(சுவிஸ்), விஷ்ணு(லண்டன்), விசாலி(சுவிஸ்), தர்ஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
விஷ்ராம், அக்ஷயா, றூபன், ஆஷ்ரியா, ஆதிரா, செத் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| ஆனந்தி – மகள் | |
![]() ![]() | +447903851564 |
| றஞ்சி – மகள் | |
![]() ![]() | +447462268644 |
| பேபி – மகள் | |
![]() ![]() | +447505041274 |
| இந்திரா – மகள் | |
![]() ![]() | +447508554931 |
| விக்கி – மகன் | |
![]() ![]() | +41779220723 |






