
யாழ். தொண்டைமானாறு செட்டியவூரைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்மகுலசிங்கம் மங்களேஸ்வரி அவர்கள் 05-01-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தர்மகுலசிங்கம்(முன்னாள் கல்வித்திணைக்கள எழுது வினைஞர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சங்கீதா, சுசாந்தி, வாகீசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மனோரஞ்சிதமலர், பானுமதி, தங்கவடிவேலு, குமரதாசன், முருகதாசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நிசங்கர் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
அசானா, ஆரிஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| தர்மகுலசிங்கம் – கணவர் | |
![]() ![]() | +16477067297 +16479982603 |
| சங்கீதா – மகள் | |
![]() ![]() | +16477711146 |
| சுசாந்தி – மகள் | |
![]() ![]() | +16479851243 |
| வாகீசன் – மகன் | |
![]() ![]() | +16479836812 |






