JaffnaObituary

திரு வல்லுக்குட்டி ஜெயம்

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பளை வண்ணாங்கேணிபளையை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லுக்குட்டி ஜெயம் அவர்கள் 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பரிமளம்(கல்யாணி) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் வண்ணாங்கேணிபளையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்க வைக்கப்பட்டு, 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பளை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 


தகவல்: பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
ஜெயந்தி – மகள்
  +41779639031
ஜெயந்தன் – மகன்
 +41779746140
+41767914344
ஜெயந்தன் – மகன்
 +94776993831

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =