JaffnaLondonObituary

திரு தவரெத்தினம் பரமசாமி

யாழ். தம்பாட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Leicester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தவரெத்தினம் பரமசாமி அவர்கள் 22-12-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பரமசாமி இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், பழனிவேல், கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

டிவேஸ், லக்‌ஷ்சன், மகிமா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராசரெத்தினம்(ஜேர்மனி), ஞானசௌந்தரி(தம்பாட்டி), நவரெத்தினம்(தம்பாட்டி), திலகநாயகி(தம்பாட்டி), சதாநாயகி(தம்பாட்டி), தயாநாயகி(தம்பாட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தி(ஜேர்மனி), தம்பாட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற இராஜரத்தினம், புஸ்பராணி, திருவருள், யோகேஸ்வரன், செல்வஸ்ரீ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற திலகேந்திரன், சதிஸ்கரன், ரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மனோகரி, இந்துமதி, சந்திரகுமார் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

தேனுஜா, சிலக்சன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

ஜிக்சன், அக்‌ஷயா, சதுர்சியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வசந்தராஜா(ஜேர்மனி), கிருபாஜினி(ஜேர்மனி), சுபிதா(ஜேர்மனி), ஆர்த்திகா(லண்டன்), நவஜீவன்(பிரான்ஸ்), ரஜிதன்(தம்பாட்டி), ஜீவிதா(நியூசிலாந்து), வஜிதா(தம்பாட்டி) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

தம்பாட்டியைச் சேர்ந்த மலர்தரன், விஜிதரன், காலஞ்சென்ற கார்த்திகா, கார்த்தீபன், சுஜீவன், கஜீவன், சுரேகா, சுமிதா, சுலக்‌ஷன், றொனமக்‌ஷன், கோபிகா, சோபிகா, சபீனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

https://www.youtube.com/watch?v=YYr2Ksrj34U
நிகழ்வுகள்
கிரியை
Friday, 07 Jan 2022
11:00 AM – 2:30 PM
Shree Darji Gnati Mandal UK, Vicarage Ln, Belgrave, Leicester LE4 5PD, United Kingdom
தகனம்
Friday, 07 Jan 2022
 3:00 PM
Gilroes Cemetery Groby Rd, Leicester LE3 9QG, United Kingdom
தொடர்புகளுக்கு
 வாஜினி – மனைவி
+447449565646
+447448551397
சந்திரகுமார் – உடன்பிறவா சகோதரன்
+94767967982

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =