
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பெல்ஜியம் Antwerp ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன் ரவீந்திரன் அவர்கள் 01-01-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமச்சந்திரன், புஷ்பதேவி தம்பதிகளின் அன்பு மகனும், கனகரெத்தினம் பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராதா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜஜித்திரன், கிருஜிகன், டக்ஜிகன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: பகீரதன்(மைத்துனர்)
| நிகழ்வுகள் | |
| நல்லடக்கம் | ![]() |
| Friday, 07 Jan 2022 9:00 AM – 10:00 AM | crematorium Antwerpen Jules Moretuslei 2, 2610 Antwerpen, Belgium |
| தொடர்புகளுக்கு | |
| கிருஜிகன் – மகன் | |
![]() ![]() | +32465594622 |
| பகீரதன் – மைத்துனர் | ![]() |
![]() ![]() | +41767866627 |
| குமரன் – மைத்துனர் | |
![]() ![]() | +94777222602 |







