யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், நுணாவில், இத்தாலி Genoa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா நடராசா அவர்கள் 03-01-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சுசிலாதேவி, ஜெயபாலன், ரதி(இத்தாலி), நந்தினி(இத்தாலி), கோடீஸ்வரன், ஜெகதீஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவராசா, இந்திராதேவி, இராசேந்திரம்(இத்தாலி), திருச்செல்வம்(இத்தாலி), ஜீவமலர், தயாநிதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-01-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை San Martino mortuario Genova Italy எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
திரு – மருமகன் | |
+393476935921 | |
துசி – பேத்தி | |
+393401121902 | |
ஜெயா – மகன் | |
+33781999301 |