JaffnaObituary

திருமதி பரமேஸ்வரி திருநாவுக்கரசு

யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி திருநாவுக்கரசு அவர்கள் 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் உத்தமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

திருநாவுக்கரசு(Superintendent) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவற்களான சிவகுமாரன், கலாவல்லி மற்றும் சிவாஜினி, ஸ்ரீஸ்கந்தகுமாரன், சுதர்ஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இந்திராணி, காலஞ்சென்ற ஸ்ரீராம், பிரதாபன், சாமினி, முரளி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நடராசா அவர்களின் அன்புச் சகோதரியும்,

கந்தையா, ஆறுப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மருமகளும்,

முத்தையா, அன்னபூரணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரஜீவி, கோபிநாத், லக்சி, கீர்த்திகா, நிசானா, ஏரகன், மீரா, தயாபரம், ஜனித்ரீ, அருள்சோபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கபினேஸ், கவிஸ்ணன், சுஜேஸ், தன்யா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று உடுவிலில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவாஜினி – மகள்
+94212255130
 சிறி – மகன்
 +14163886669
 சுதா – மகள்
 +442085001206
 கோபிநாத் – பேரன்
+94771005995

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 16 =