CanadaJaffnaObituary

திரு செந்தூரன் கணபதிப்பிள்ளை

யாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தூரன் கணபதிப்பிள்ளை அவர்கள் 01-01-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் சரஸ்வதி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

கணபதிப்பிள்ளை புஸ்பமணி தம்பதிகளின் அன்பு மகனும்,

இராகுல், கோகுல் ஆகியோரின் அன்பு அப்பாவும்,

கௌரி, கண்ணன், சுதன், சாம்பவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவானுஜா, அஜந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருஷ்ணா, நவீரா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

விஜயரட்ணம் சகுந்தலா, காலஞ்சென்ற சிவானந்தன், சௌந்தரி, கனகரத்தினம் பூரணதேவி, காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, பரமேஸ்வரி மற்றும் இந்திராணி குணரட்ணம், சிறீரங்கநாயகி லம்பேட் ஆகியோரின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி மாணிக்கராசா, மனோன்மணி பழனி, அமரசிங்கம் மனோன்மணி, நடராசா தனலட்சுமி, இராசநாயகம் சுமதி, செல்வநாயகம் வாசுகி ஆகியோரின் அன்பு பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 08 Jan 2022
 2:00 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 09 Jan 2022
2:30 PM – 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 09 Jan 2022
3:00 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 09 Jan 2022
5:00 PM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
 கணபதிப்பிள்ளை – தந்தை
 +16473386282
+14163359592

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eighteen =