JaffnaMemories

அமரர் லெட்சுமி நல்லையா

( திதி: 30.04.2021)

அம்மா! நீங்கள் அளவில்லாமல் அள்ளித் தந்த அன்பையும், உங்கள் வாழ்க்கை நெறிமுறைகளையும் நினைத்துப் பார்க்கின்றோம்.

அம்மா! நீங்கள் வலிமை, தைரியம், ஆற்றல் கொண்ட ஆத்மாவாக எங்களுக்கெல்லாம் அற்புதமான முன்மாதிரியாகத் திகழ்ந்தீர்கள்.

அகிலத்தில் வாழ தன்னம்பிக்கை தந்தீர்கள்.

அம்மா! இப்பிறவி பந்தத்திலே ஆத்மார்த்தமாக எங்களை எப்போதும் ஆதரித்த உங்கள் செயல்கள் எம்மனதில் என்றும் நிழலாடுகின்றன……..

என்றும் உங்கள் நினைவில் வாழும் உங்கள் பிள்ளைகள்

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திகின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தகவல்: பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்

Address
258/1 நாவலர் வீதி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
+94774566353

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =