
பிரித்தானியா Milton Keynes ஐ பிறப்பிடமாகவும், Milton Keynes, Wembley ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கீத் கிரிதரன் அவர்கள் 12-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கிரிதரன் நவமாலா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
டிலக்சன், அபிஷேக் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறில்ரட்ண்ராஜ் கிறேஷ் தம்பதிகள், நவரத்தினம் மாலினி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பகிரதன், பினித்தா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
முருகதாஸ்- கிரிசாந்தி, குகதாஸ்- கெற்றல், சிந்தியா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| கிரிதரன் – தந்தை | |
![]() ![]() | +447427614568 |
| நவமாலா – தாய் | |
![]() ![]() | +447448663052 |
| குகன் – மாமா | |
![]() ![]() | +447401414141 |
| பகிரதன் – பெரியப்பா | |
![]() ![]() | +447748595679 |






