ColomboJaffnaMalaysiaObituary

திருமதி மங்கயக்கரசி குணரத்தினம் (ஆச்சி)

மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். கந்தரோடை பருத்தியோலை, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கயக்கரசி குணரத்தினம் அவர்கள் 31-12- 2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், நாகேஸ்வரி தம்பதிகளின் அருமைப் புத்திரியும்,

காலஞ்சென்ற Dr. குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

சைலஜி(சுது- ஐக்கிய அமெரிக்கா), பிரசாத்(அஜித் – கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஈஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), பாலினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சியாலன்(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புப் பாட்டியும்,

ஸ்ரீரத்தினம்(அப்பு- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கங்கேஸ்வரன், மகேந்திரன்(துரையன்- கொழும்பு), சண்முகேந்திரன்(அப்பன்- ஜேர்மனி), மாலினி(ரதி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச் சாலையில் (Mahinda Florist, Mount-Lavania) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, அதனைத் தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் கல்கிசை இந்து பொது மயானத்தில் (Mount-Lavania Cemetery – Hindu Section) தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சைலஜி (சுது) – மகள்
+17062559371
 பிரசாத் (அஜித்) – மகன்
+14165181086
 ஸ்ரீரத்தினம்(அப்பு) – சகோதரன்
+61435423899
 மகேந்திரன்(துரையன்) – சகோதரன்
+94776475079
சண்முகேந்திரன்(அப்பன்) – சகோதரன்
 +4915254164415
  மாலினி(ரதி) – சகோதரி
+14163200245

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + seventeen =