CanadaJaffnaObituary

திரு சதாசிவம் சரவணபவ

யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் சரவணபவ அவர்கள் 28-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகேந்திரன் ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மீனலோஷனி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சசிகலா- சிவகுமார்(கனடா), கணேஷ்(இலங்கை), ஸ்ரீகிரிதரன்(லண்டன்), குகேந்திரன்(கனடா), சுபாஷினி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகுமார்(கனடா), பிரமிநாளினி(பிரித்தானியா), இன்பராஜ்(கனடா), லுஷாந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இந்திராணி(இலங்கை), காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் ஈஸ்வரி(இலங்கை), பிரணவபவ(கனடா), புனிதவதி(கனடா), சூரியபவ(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், தங்கநாதன் மற்றும் சிவனேஸ்வரி(கனடா), துரைலிங்கம்(கனடா), பாலராணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிருதுபாஷினி Dominic(கனடா), பிரசன்னா(கனடா), இனோபா(கனடா), ஆதேஷ்(கனடா), அனன்யா(கனடா), Mr Dominic(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

Augstus(கனடா), Alexander(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Monday, 03 Jan 2022
5:00PM – 9:00PM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Tuesday, 04 Jan 2022
10:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Tuesday, 04 Jan 2022
12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
கணேஷ் – மகன்
 +94776084319
 ஸ்ரீ கிரிதரன் – மகன்
 +447932587506
 பிரமிநாளினி – மருமகள்
  +447956220452
 குகேந்திரன் – மகன்
 +13439994198
 லுஷாந்தினி – மருமகள்
 +13439994201
 சுபாஷினி – மகள்
+16472390461
 இன்பராஜ் – மருமகன்
 +14164341669

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =