CanadaJaffnaObituary

திரு குணரட்ணம் வஸ்ரியாம்பிள்ளை (குணம்)

யாழ். பருத்தித்துறை முனையைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட குணரட்ணம் வஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 29-12-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வஸ்ரியாம்பிள்ளை சந்தானா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு திருமதி சாமிநாதர் மாக்கிறேட் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி லுட்ஸ் யசிந்தா(உதயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெகன், ஜெனி, பிறிந்தன், சிந்து ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டெபி, மயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஈத்தன், யோசுவா, ஆரியா, ஏடன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அன்ரன் மரியநாயகம், காலஞ்சென்ற அருட்சகோதரி மேரி நோபேட், லூவிஸ் செல்வராணி, லூவிஸ் செல்வமகள், காலஞ்சென்ற லலிதா, றொபேர்ட் தவராசா, காலஞ்சென்ற நவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தி, சாந்தி, ஜெயக்குமார், சுகந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
றொபேர்ட் தவராசா – சகோதரன்
  +15145123323
 மயூரன் சண்முகநாதன் – மருமகன்
+15146199240
 சபேசன் – மருமகன்
+15149451238

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 4 =