
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பசில் லொயிட் அவர்கள் 26-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான எட்வேட் பிலோமினா தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுவக்கீன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனி பொளின் அவர்களின் அன்புக் கணவரும்,
ஷெல்டா, ஷேற்றன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவஜன் நகுலேசபிள்ளை அவர்களின் அன்பு மாமனாரும்,
அன்ரனி றோஸ்(இலங்கை), டெஸ்மன் மொறிஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவநாதன் மற்றும் புஷ்பலதா, லோறன்ஸ் ஜெனிவராஜ், அனி குலதாஸ், வில்சன் பொணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| கனி பொளின் – மனைவி | |
![]() ![]() | +14164224144 |
| ஷெல்டா – மகள் | |
![]() ![]() | +16479919127 |
| வில்சன் பொணி – மைத்துனர் | |
![]() ![]() | +16472921869 |






