
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா கிருஸ்ணபாலன் அவர்கள் 25-12-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா வேதநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், லீயோ செல்வராணி தம்பதிகளின் மருமகனும்,
குமுதினி அவர்களின் அன்புக் கணவரும்,
கிஷாந், கிருஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனகாம்பிகை, சந்திரபாவானி(லன்டன்), ராஜேஸ்வரி, உதயராணி, கிருஷ்ணசாமி(கிட்ணா- பிரான்ஸ்), புவேனேஸ்வரி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| குமுதினி – மனைவி | |
![]() ![]() | +4747608649 |
| கிஷாந் – மகன் | ![]() |
![]() ![]() | +4793043754 |
| சந்திரபாவானி – சகோதரி | |
![]() ![]() | +447811123948 |
| உதயராணி – சகோதரி | |
![]() ![]() | +33614773390 |





