யாழ். உடுவிலைப் பூர்வீகமாகவும், மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், பிரான்ஸ் Champs-sur-Marne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் குகதாசன் அவர்கள் 19-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம், நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பத்மரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
சறோஜினி(பிரான்ஸ்), சுபாஜினி(சாந்தி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இராதாகிருஷ்ணன் மற்றும் சிவகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், உமாதேவி மற்றும் ஜெயனொளிபவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மசுந்தரி, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், பத்மநேசன் மற்றும் திலகவதி, பத்மதேவன்(ஆசை- அண்ணை), பத்மஜோதி, பத்மானந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆதவன், அஷ்வின், நிஷாங்கன், நிதீஷன், நீரஜா, தாட்சாயினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
சுபாஜினி – மகள் | |
+33761189488 | |
சறோஜினி – மகள் | |
+33664343385 |