ObituaryVavuniya

திரு ஜெபமணி ஜோர்ஜ்

வவுனியா பாவற்குளம் 6ம் யூனிட்டைப் பிறப்பிடமாகவும், உக்குளாம் குளத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஜெபமணி ஜோர்ஜ் அவர்கள் 29-11-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஜெபமணி, அன்பு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

அலையரசி, அன்பரசி, வினோதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெபநேசர், ஜோசேப், டேவிட், சாந்தி, காலஞ்சென்ற ராஜி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றமேஸ்குமார், திருமகன், சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஜயகுமார், பிறேம்குமார், சுபகுமார், கிருஸ்ணகுமார், முருகேசு பிறேமகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹரிணி, றிசிகேஸ், பிரவீன், அபிதன், ஜஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியா இந்து மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
வினோ – மகன்
+447882098964
 றமேஸ் – மருமகன்
+16474083565
 திருமகன் – மருமகன்
+94779672948
 விஜயகுமார் – மைத்துனர்
+447498720677

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 12 =