திருமதி சரோஜினிதேவி மகேஸ்வரன்
யாழ். காரைநகர் பாலாவோடை அம்பிளாவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி மகேஸ்வரன் அவர்கள் 27-11-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், பாலாவோடை அம்பிளாவைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆறுமுகம், வள்ளியம்மை தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
சுப்பையா மகேஸ்வரன் அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்ற திருமகள், சம்ஞாதேவி(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜயலட்சுமி, சபாநாதன்(டென்மார்க்), ஸ்ரீனிவாசன், பரமேஸ்வரன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சபாநாதன் தவராசா(டென்மார்க்) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அம்பிகைபாகன், இராசமலர்(டென்மார்க்), புவனேஸ்வரி, சுகிர்தா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திவ்யா(டென்மார்க்), கார்திக்(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சிவபாதசுந்தரம், Dr மீனாட்சிசுந்தரம், சியாமளா(உமா) ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
கஜலட்சுமி(சுவர்ணா- டென்மார்க்), சத்தியபாமா, சதாசிவம்(சங்கர்- சவூதி அரேபியா), பரமாதிசிவன், ஜனனி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 29-11-2021 திங்கட்கிழமை அன்று களபூமி கணவோடையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து 30-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் காரைநகர் களபூமி தில்லை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
சம்ஞாதேவி – மகள் | |
+94781313708 | |
தவராசா – மருமகன் | |
+4527686406 | |
நேசேந்திரன் – சகோதரன் | |
+94777307283 | |
விஜயலட்சுமி – சகோதரி | |
+94777802107 | |
சபாநாதன் – சகோதரன் | |
+4520863769 | |
ஸ்ரீனிவாசன் – சகோதரன் | |
+94772057193 | |
பரமேஸ்வரன் – சகோதரன் | |
| +4550495647 |