
யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கணேசுப்பத்தர் கதிர்காமத்தம்பி அவர்கள் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசுப்பத்தர் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுடலைமுத்து, பத்மலீலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கணேசாந், கோகுல்ராஜ், அபிலேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்னேஸ்வரி, காலஞ்சென்ற இரத்னேஸ்வரி, இராஜேஸ்வரி, கருணாகரன், லிங்கேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பெருமாள், காலஞ்சென்ற வல்லிபுரம், பத்மநாதன், சண்முகநாதன், நாகேஸ்வரி, சிவனேஸ்வரி, கரிகிருஷ்னா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-11-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் நடைபெற்று கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| கணேசாந் – மகன் | |
![]() ![]() | +94768046059 |
| கோகுல் – மகன் | |
![]() ![]() | +94773235009 |
| ஜெயந்தி – மருமகள் | |
![]() ![]() | +94779264879 |
| பிராத்தி – மருமகள் | |
![]() ![]() | +94769345247 |
| ஜெயா – மருமகள் | |
![]() ![]() | +94771893247 |
| ஜெயசாந் – மருமகன் | |
![]() ![]() | +491712997781 |
| லிங்கேஸ்வரி(ரீட்டா) – சகோதரி | |
![]() | +4915215714085 |





