GermanObituarySiruppiddy

திருமதி இராஜேஸ்வரி கந்தசாமி

திருமதி இராஜேஸ்வரி கந்தசாமி

திருமதி இராஜேஸ்வரி கந்தசாமி, சிறுப்பிட்டி பூங்கொத்தை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் வெஸ்ட்ரவ்ல்டையில் வாழ்ந்து வந்தவருமான அவர்கள் 13 11 2021 மாலை 6.40 மணியளவில் காலமானார்,

அன்னார் காலம்சென்ற கயிலாயர் சுப்பிரமணியம், காலம்சென்ற பூபதி சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மகளும்,

காலம் சென்ற தம்பிப்பிள்ளை, காலம் சென்ற சின்ன தங்கம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

கந்தசாமி (யேர்மனி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

திருமதி இராஜேஸ்வரி கந்தசாமி, அவர்கள் நித்யா (யேர்மனி), அரவிந்தன் (யேர்மனி), மயூரன் (யேர்மனி)ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குமாரசாமி (யேர்மனி) ,தேவராசா (யேர்மனி) ஜெயக்குமார் (யேர்மனி), தவராசா, (யேர்மனி), தவேஸ்வரி (யேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கந்தசாமி (சிறியதகப்பன் ), பரமேஸ்வரி (சிறியதாயார் லண்டன்)

சுதந்தினி (யேர்மனி), விஜயகுமாரி (யேர்மனி) , பவானி (யேர்மனி), காலஞ்சென்ற செல்வராஜா (பிரான்ஸ்), விஜயலட்சுமி (தாயகம்), காலஞ்சென்ற தர்மசீலன் (யேர்மனி), மனோன்மணி(பிரான்ஸ்) குணரட்னம் (தாயகம் ), சோதிபிள்ளை குடும்பத்தினர் (தாயகம்), சுப்பிரமணியம் குடும்பத்தினர் (தாயகம்) ,வள்ளிப்பிள்ளை (தாயகம்), பூரணம் குடும்பத்தினர் (தாயகம்), புஸ்பராணி குடும்பத்தினர்(தாயகம்) , சந்திராதேவி (சின்னக்கிளி தாயகம்) , மயில்வாகனம் (தாயகம்) தனலச்சுமி(தாயகம்) , குடும்பத்தினர் (தாயகம்), சரசு குடும்பத்தினர் (தாயகம்) , (லண்டன்) சுமதி (யேர்மனி), கிருஷ்ணகுமார் (லண்டன்) , சுமதி (யேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

‌நோசான் ( யேர்மனி), யோகிதா ( யேர்மனி) ,வந்தனா ( யேர்மனி) , சந்திரா‌ ( யேர்மனி) , ஜனா (யேர்மனி) , சன் ( யேர்மனி) , சாமி ( யேர்மனி), சுதேதிகா ( யேர்மனி) , தேவிதா ( யேர்மனி), தேனுகா (யேர்மனி), தேவதி ( யேர்மனி), சுதா ( யேர்மனி), சுதர்சன் ( யேர்மனி),சுமிதா ( யேர்மனி), யூலியான் யேர்மனி), மசேல் ( யேர்மனி), றொபின்( யேர்மனி) ,நிவேதா (யேர்மனி) ,சாரங்கன் (யேர்மனி) ஜெயமயூரன்(லண்டன்) ,அஸ்வினி(லண்டன்) , ஜெயசாந்(லண்டன்) ,சிவகுசா (பிரான்ஸ்), கலாதேவன் (சுவிஸ்), கலாறஞ்சினி ( யேர்மனி) , கலாரூபன் (தாயகம்), கலைவாணி( லண்டன்), சுமித்தா (லண்டன்), வசந்தரூபன் (தாயகம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்

மகேந்திரம் குடும்பத்தினர் (யேர்மனி) ,காலஞ் சென்ற வசந்தி, சாந்தகுமாரி குடும்பத்தினர் (லண்டன்), ஸ்ரீகண்ணதாசன் குடும்பத்தினர்(லண்டன்), அருந்தவதேவி குடும்பத்தினர் (தாயகம்), தயாபரன் தனலச்சுமி( சுவிஸ்), லோகேஸ்வரி (சிவா குடும்பத்தினர் தாயகம்), லீலாநந்தன் (லண்டன்) , தயாநந்தன் (லண்டன் ), சுகிர்தா (தாயகம்), சிவேதன்(சுவிஸ்) ,கிருஸ்ணவேனி (சுவிஸ்) வசிகரன் (யேர்மனி), ஜெயா (தாயகம்), திருக்கயிலைநாதன் (பிரான்ஸ்), சயிலன் (யேர்மனி), பிரியா (லண்டன்) , நகுலா (யேர்மனி) நதீசன் (யேர்மனி) ஆகியோரின் சிறியதாயும்,

சஜித் (யேர்மனி), மித்திரன் (யேர்மனி), மீரா (யேர்மனி), ஆதிஸ் (யேர்மனி), அனிசா (யேர்மனி), சிந்திகா (பிரான்ஸ் ), கௌசிகா (பிரான்ஸ் ), துவாரகன் (பிரான்ஸ் ), பிரவிந்த் (சுவிஸ் ), அபிசா (சுவிஸ் ), வர்ணிகா ( யேர்மனி), மதுசாயின் (தாயகம்), தஸ்மிகன் (தாயகம்), பூஜிதா (லண்டன்), ஜானுயா (லண்டன்), தியா (லண்டன் ), சசியா (லண்டன்), கர்ணிகா (தாயகம்), கவினுகா (தாயகம்) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்,

அன்னாரின் இறுதிக்கிரிகை பற்றிய தகவல் பின் அறிவிக்கப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கணவன் கந்தசாமி
+4915259361575
மகள் நித்யா
+491631339685
மகன் அரவிந்
+4917670659673
மகன் மயூரன்
+4917695785133
சகோதர் குமாரசாமி
+4915213892744
சகோதரர் தேவராசா
+491783591369
சகோதரர் ஜெயக்குமார்
+4915212391478
சகோதரர் தவராசா
+491787821740
சகோதரி தவேஸ்வரி
+4915739114878

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =