திரு சிவசுப்பிரமனியம் சிவராம்
திரு சிவசுப்பிரமனியம் சிவராம், மட்டக்களப்பு கொம்மாதுறையைப் பிறப்பிடமாகவும், பெரிய ஊறணியை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 09-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவசுப்பிரமணியம்(ஓய்வுபெற்ற தலைக்காரியாலய பரிசோதகர்-கூட்டுறவுத்திணைக்களம்), கருணையம்மா சிவசுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நடுவில்தம்பி வேல்முருகு(சித்தவைத்தியர்), பரமேஸ்வரி வேல்முருகு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோகிலகுமாரி சிவராம்(ஆசிரியை, விபுலானந்தா வித்தியாலயம், மயிலம்பாவளி) அவர்களின் அன்புக் கணவரும்,
திரு சிவசுப்பிரமனியம் சிவராம், அவர்கள் ஷஷாந்தன்(மாணவன், புனித மிக்கேல் கல்லூரி), தருஜன்(மாணவன், புனித மிக்கேல் கல்லூரி), விஷாலினி(மாணவி, வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமார்(ஓய்வுபெற்ற சிரேஷ்ட முகாமையாளர், தேசிய சேமிப்பு வங்கி), சிவராணி, சிவராஜீ(கனடா), சிவரதி(பிராந்திய மேற்பார்வை பொது சுகாதார தாதிய உத்தியோகஸ்தர்) மற்றும் காலஞ்சென்ற சிவகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இராஜசேகரா(பிராந்திய உணவுகள் மருந்துகள் பரிசோதகர்- மட்டகளப்பு), தனலெட்சுமி( ஆசிரியை, விவேகானந்தா மகளிர் கல்லூரி, கல்லடி-உப்போடை), திவ்யமலர்(கனடா), மோகனாம்பிகை, காலஞ்சென்றவர்களான வசந்தகுமார், அருணோதயம், முரளிநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற யோகரெட்ணம், சபேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,
சின்னத்தம்பி சிவசிதம்பரம்(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்- காகிதஆலை) அவர்களின் அன்புப் பொறாமகனும்,
சுஜீவன், அபிநயா, யசிந்தன், செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹர்சிகா, யுக்தா(கனடா), மதுரா(கனடா), சஞ்சுதன், சோபனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-11-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து கள்ளியங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
வீட்டுமுகவரி | |
இல 540/3, ஆவியார் ஒழுங்கை, திருமலை வீதி, பெரிய ஊறணி, மட்டக்களப்பு. |
தொடர்புகளுக்கு | |
கோகிலகுமாரி – மனைவி | |
+94702726906 | |
சிவகுமார் – சகோதரன் | |
+94718492978 | |
சிவரதி – சகோதரி | |
+94706435081 | |
சுஜீவன் – மருமகன் | |
+94766118178 |