FranceObituaryPungudutivu

திருமதி கண்ணம்மா அருளம்பலம்

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 9ம் வட்டாரம், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணம்மா அருளம்பலம் அவர்கள் 24-04-2021 சனிக்கிழமை அன்று பிரான்சில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதி சின்னத்தங்கம், கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

சண்முகம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருளம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

அருள்கனராஜா, வனிதா, சௌந்தர்ராஜன், சுசீலா, வசந்தா, மோகனராஜ், அருள்தவராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தவமணிதேவி, திருநாவுக்கரசு, மல்லிகாதேவி, திருலிங்கநாதன், அருளானந்தம், நிர்மலா, ராஜாத்தி, காலஞ்சென்ற விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற ஐயாதுரை, நாகேசு, செல்லம்மா, நல்லையா, செல்வநாயகி, ஞானம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம் சிறிதேவி அவர்களின் அன்பு மைத்துனியும்,

சுஜிவன்-சகிதா, சஜீவன்-சமிலா, இந்துஷா-சுகுனேந்திரன், காண்டிபன்-கௌசிகா, கஜன்-சுவாசி, ஜனன்-சோனியா, யுதன்-பிலா, ராஜீவ்-சலோர்த், ஜிந்து, தினேஷ்-ரோகினி, கார்த்திகா, லட்ஜிகன், சுதானந்(விக்ரம்), சகானா-பிரதீப், நிந்துஷா-சாகிப், விபிஷா, சாருஜன், குமாரி-நோயல், ஏஞ்சல், எஸ்தர், எஸ்ரா ஆகியோரின் அன்பு பேத்தியும்,

மாத்தியு, எத்தா, நாதன், ஜனிஷா, ரபாஜரல், றோமா, இலக்கியா, அகிலன், நவீன், விஜய், சஞ்ஜீவ், ஜெய்டன், மேஷ், சனுஷா, அனுஷா, சஸ்வின், சஜித், நிலான், சஜனா, சானா, வைரா(பொற்கலை) ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர்அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வனிதா – மகள்
 +33146099572
சுசீலா – மகள்
+33658348476 
தவம் – மகன்
 +4528493054 
மோகன் – மகன்
+14164649728
திருநாவுக்கரசு – மருமகன்
 +33603439195 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 2 =