CanadaChunnakamObituary

திரு சிவலோகநாதன் இளையதம்பி

திரு சிவலோகநாதன் இளையதம்பி

திரு சிவலோகநாதன் இளையதம்பி, யாழ்.சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும்,கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 02-11-2021ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

பூதவுடல் 06-11-2020ம் திகதி சனிக்கிழமை அன்று மாலை 18.00 மணியிலிருந்து மாலை 21.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு 07-11-2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 13.00 தொடக்கம் 14.00வரை இறுதிக்கிரிகைகள் நடைபெற்று பிற்பகல் 15.00 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இறுதிக்கிரிகைகள் நடைபெறும் இடம்:

சேப்பல் ரிட்ஜ் இறுதி இல்லம் மற்றும் தகனம் மையம் 8911 வூட்பைன் ஏவ்,
மார்க்கம், ON L3R 5G1, கனடா

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

தகவல்: குடும்பத்தினர்

சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ்

தொடர்புகளுக்கு
துஷி
+14165664910
சுதா
+16478386427

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − four =