AriyalaiObituarySwitzerland

திருமதி தியாகராசா தேவகி

திருமதி தியாகராசா தேவகி

திருமதி தியாகராசா தேவகி, யாழ். அரியாலை ஆனந்தவடலி வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் பெர்ன் கோனிஸை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 02-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சரவணமுத்து, குழந்தையாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி தியாகராசா தேவகி, அவர்கள் மகேந்திரராசா(சுவிஸ்), குணராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுமதி, ராசமலர்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பரமநாதன்(சுவிஸ்), கமலா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தில்லைநாயகி, அரிச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அரவிந்தன், சரண்யா, தனுஷா, தனுஷன், தக்‌ஷன், கிஸ்யந்தன், கனிஸ்டா, யோவேத் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சித்தாயிஸ், சகின், சயானா, லயானா, ஆதிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

வித்தியா அவர்களின் அன்பு பெரியம்மாவும்,

மணிவண்ணன், யாதவன், யாழினி, கல்யாணி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Monday, 08 Nov 2021
1:00 PM – 3:00 PM
Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு
மகேந்திரன் – மகன்
 +41763964755
 +41439603124
குணம் – மகன்
 +41774086885
 +41318890331
அரவிந்தன் – பேரன்
 +41765778058
தனுஷன் – பேரன்
 +41793479066

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =