சுதாகரன் நடராயா, யாழ்ப்பாணம் வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும் , கொக்குவில் மேற்கை வதிவிடமாகவும் தற்போது கனடா , மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 29.10.2021 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்ற நடராசா – மகேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும்,
செல்லதுரை – சறோஜினி தம்பதியரின் அன்பு மருமகனும்,
சித்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
சுதாகரன் நடராயா , அவர்கள் விதுஷன் (லண்டன்) , சுதர்ஷன் ( மொன்றியல்) , காருணி (மொன்றியல்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இரத்தினம் (கொக்குவில்) , இராஜலிங்கம் (சுவிஸ்) , கணேசலிங்கம் ( கணேஸ் – மொன்றியல்) , காலஞ்சென்ற கலாதேவி , ஜெயபாலன் ( லண்டன் ) , சாந்தினி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்திராதேவி , விஜயலட்சுமி , சிவரஞ்சினி , நந்தகோபாலு , வசந்தி , சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற ரஞ்சன் , ராஜினி , ராஜ்குமார் , ரகுமார் (அசோக்) , காலஞ்சென்ற ரவிக்குமார் , ராஜிகா , ரதீஸ்குமார் , இராகுலன் , நிருபா , ஆர்த்திகா , டினுசன் , திர்சிகா , மதுஜன் அக்கியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தமிழ்பிரியா , காலஞ்சென்ற அமல்ராஜ் , விமல்ராஜ் , பால்ராஜ் , மதன்ராஜ் , அகில்ராஜ் , ஜெயராஜ் , தினோஜன் , கோகுலன் , உஷாந்தன் , துவாரகன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 06.11.2021 சனிக்கிழமை அன்று 55 RueGine, Montreal, QC, H4N 1J7 இல் அமந்துள்ள AETERNA FUNERAL HOME இல் பிற்பகல் 3.00 தொடக்கம் இரவு 9.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் முற்பகல் 11.00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிகிரியைகள் நடைபெற்று 1.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
சித்திரா (மனைவி) | |
+5146855642 | |
கணேசலிங்கம் (கணேஸ்) | |
+4384025617 | |
ஸ்ரீகுமார் ( சுட்டி) | |
+5144763218 | |
இராஜலிங்கம் | |
+41782004923 | |
இரத்தினம் | |
+11755258475 | |
ஜெயபாலன் | |
+447943137617 | |
சாந்தினி | |
+4917641648878 |