NeeraviyadiObituaryVavuniya

திரு நடராஜா பாலச்சந்திரன் (பாலா அண்ணா, Jp)

திரு நடராஜா பாலச்சந்திரன் (பாலா அண்ணா, Jp)

திரு நடராஜா பாலச்சந்திரன், யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 29-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா(பொன்னுத்துரை) புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

திரு நடராஜா பாலச்சந்திரன், அவர்கள் சத்தியலக்ஷ்மி, சீவரட்ணம், கனகரட்ணம், காலஞ்சென்றவர்களான சந்தானலக்ஷ்மி, தனலக்ஷ்மி(பூவார்) மற்றும் ஜெயரட்ணம், மங்களேஸ்வரி, காலஞ்சென்ற லிங்கநாதன், நந்தகுமார், பிரபாகரன், பிறேமளா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மாணிக்கவாசகர், தயாநிதி ,புஷ்பராணி, மயில்வாகனம், ரஞ்சினி, மகேந்திரன், ஜெயலலிதா, நாகதீபா(நந்தா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோபிராஜ், கல்பனா, கணேஷ், சுமதி, Dr. சியாமளா, Dr. சுஜீவன், சாகித்யா, ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சதீஷ், பிரதீஷ், சுபாஷினி, முரளிதரன், Dr. பாகவன், ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

நரேன், நரேஷ், டினுஷா, விப்பிரஜா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 01-11-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 02-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் 04:00 மணியளவில் இறம்பைக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

வீட்டு முகவரி
156, 1ம் குறுக்கு வீதி,
வவுனியா.
தொடர்புகளுக்கு
ந.சீவரட்ணம் – சகோதரன்
+94773787280
ந. கனகரட்ணம் – சகோதரன்
+61298631634
ந.ஜெயரட்ணம் – சகோதரன்
+61296244963
ந.நந்தகுமார் – சகோதரன்
+14163158273
ந.பிரபாகரன் – சகோதரன்
+94777751162
ந.பிரபாகரன் – சகோதரன்
+447767771595

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =