திருமதி கிருஷ்ணபிள்ளை இலட்சுமி (கண்ணம்மாக்கா)
திருமதி கிருஷ்ணபிள்ளை இலட்சுமி, யாழ். நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி 411 சில்வாவீதி, வவுனியா இறம்பைக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 23-10-2021 சனிக்கிழமை அன்று வவுனியாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், நெடுந்தீவு மேற்கை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காரைநகர் களபூமியைச் சேர்ந்த பொன்னம்பலம் செல்லம்மா தம்பதிகளின் அன்புமருமகளும்,காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை(காரைநகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி கிருஷ்ணபிள்ளை இலட்சுமி, அவர்கள் உதயகுமாரி(ராணி), உதயகுமார்(உதயன்), சபாரட்ணம்(சபா), கேதீஸ்வரி(செல்வி), புவனேஸ்வரி(தேவி), யசோதா(வேவி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தெய்வானை- சரசு(பாண்டியன்குளம்), இராஷேஸ்வரன்(மல்லாவி), கனகம்மா(மல்லாவி), செல்லம்மா(மல்லாவி), அன்னலட்சுமி(மல்லாவி), ஈஸ்வரி(மல்லாவி) ரவீந்திரன்(மல்லாவி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான முருகேசம்பிள்ளை(காரைநகர்), மகேஸ்வரி(காரைநகர்) மற்றும் ராஜேஸ்வரி(காரைநகர்), அப்பையா(பாண்டியனகுளம்), பஞ்சாட்சரம்(மல்லாவி), காலஞ்சென்ற நடராசா(மல்லாவி), பரராஜசிங்கம்(மல்லாவி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற உதயகுமார் மற்றும் வாணி, காயத்திரி, சந்திரன், இந்திரன், சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமியும்,
பிரவீனா, பிரஷாந், சாதனா, சைந்தவி, சகானா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
துஷாந், கபிஷாந், கிஷாந், ஹரிஷாந், அனுஷாந், அபிஷாந் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
ராணி – மகள் | |
+94242223350 | |
உதயன் – மகன் | |
+94762203218 |