JaffnaKaytsNaranthanaiObituarySrilanka
திருமதி.பாஸ்கரன் சுதா

யாழ்ப்பாணம் ஊர்காவத்துறை நரந்தனையை பிறப்பிடமாகவும் ,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி .பாஸ்கரன் சுதா அவர்கள் 06/07/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் .
அன்னார் காலஞ் சென்ற அலெஸ்சாண்டர் பிலோமினா அவர்களின் அன்பு மகளும் ,
பாஸ்கரன் அவர்களின் அன்பு மனைவியும் ,
ஜசோதினி,ஜனுஷியா ,ஜனோஜ் ,ஜதுசன் ஆகியோரின் அன்பு தாயாரும் ,
அன்டனி ,அனுஷியா ,ஜோசப் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ,
எசிபா ,ஆரோன் ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார் .
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை(07.07.2025) திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.



