JaffnaObituary

திருமதி .கிளறன்ஸ் லீலாவதி

யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதி ,சுண்டுக்கிளியை பிறப்பிடமாகவும் ,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி .கிளறன்ஸ் லீலாவதி 04/07/2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் .

அன்னார் காலஞ் சென்றவர்களான முருகேஷ் ,தங்கம்மா அவர்களின் அன்பு மகளும் ,

காலஞ் சென்ற யோசேப்பு கிளறன்ஸ் அவர்களின் அன்பு மனைவியும் ,

காலஞ் சென்ற கிளிண்டிஸ்
(கொலின்ஸ்) ,கிளமென்ற் (யூலன் ) ,மற்றும் கலிஸ்ரஸ் ,ஜெரோன் காலஞ் சென்ற கிவைவ் ,மற்றும் ஜெமாலினி றீனாலோஜினி கிளைபின் ஜெனத் ஆகியோரது அன்பு தாயாரும் ,

ஜரீனா (நிகால்டன்ஸ்ரன் ),சிறி வரதன் ,இந்துஜா ஆகியோரின் அன்பு மாமியாரும் ,

காலஞ் சென்ற செல்வநாயகம் ,நாகராஜா ,வசந்தகோகிலம் ,ஆனந்தராஜா ,விஜயராணி ,ஜெயராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ,

கனகாம்பிகை ,ஜெயதேவி ,காலஞ் சென்ற செல்வமாணிக்கம் ,ஆன்வசந்தா ,பத்மநாதன் ,காலஞ் சென்ற மாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ,

யுலக் ஷன் ,கீர்த்தனா ,கீர்த்திகா ,யுலக்சனா ,மதுஸ்றீகன் ,யதுர்ஷா ,விதுசன் ,ஜபீசன் ,கனிமிகா ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார் .

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெனி
+94772838932
ஜெனத்
+32465223335
 வரதன்
+94778083895
றீனா
+94772349854

Related Articles